பக்கம்:நமது உடல்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தவோட்ட மண்டலம் 107 வழங்கப்பெறுகின்றன. ஒவ்வொரு மேலறையும் தனக்குக் கீழேயுள்ள கீழறையுடன் ஒரு வால்வினுல் (vALve) தொடர்பு கொண்டுள்ளது (படம்-50). 1. வலப்பு கற்றறை - . . . . 6"S - co- மேலறை) r 2. இடப்புற ஊற்றறை o W W -- 3. இடப்புற ஏற்றறை (கீழறை): 滋 4. வலப்புற ஏற்ற்றை ; , 斷 掺 ! .. ضاء من R & : *漳岭 移 . 漆 : 豹 o ఫ్ర . Nడ్డ* படம் 50 : இதயத்தின் அமைப்பு மேலறையிலிருந்து கீழறைக்கு இரத்தம் பாய் வதற்கு இந்த வால்வு துணை செய்கின்றது. கீழறை யிலிருந்து மேலறைக்கு இரத்தம் பாய்வதை இந்த வால்வு தடுத்து நிறுத்துவதற்கேற்றவாறு இதன் அமைப்பு அமைந்துள்ளது. | o இதயத்தில் வலைப்பின்னல் போன்ற நரம்புகள் அமைந்து அதனுடைய வியத்தகு செயல்களே ஒழுங்கான முைறயில் கட்டுப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, இதயம் சற்று வலிவற்று இருக்கும்பொழுது இதயத்தின் நரம்புகள் அதன் தசைகளை வேகமாக இயங்கச் செய்கின்றன, 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/120&oldid=773514" இலிருந்து மீள்விக்கப்பட்டது