பக்கம்:நமது உடல்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தில் ஒன்பது பகுதிகள் இரத்தவோட்ட மண்டலம் 109 இரத்தத்தின் செயல்கள்: இரத்தம் வாழ்வின் நதி' என்று சிறப்பித்துப் போற்றப்பெறுகின் றது. இங்ங்னம் சிறப்பிக்கப்பெறுதல் மிகவும் பொருத்தமே. ஏனெனில், இரத்தம் நமது உடலின் உயிரணுக்களுக்கு ஊட்டப்பொருள் களேத் தருகின்றது; தேய்ங்துபோன பகுதிகள் திரும்பவும் சீர்பெறத் துணைசெய்கின்றது; உயி ரனுக்களிலுள்ள கழிவுப்பொருள்களேயும் அகற்ற உதவுகின்றது. இவற்றைத் தவிர, இரத்தத்தி லுள்ள சில உயிரணுக்கள் நோய்க் கிருமிகளே அழிக்கின்றன; வெட்டுப்பட்ட பகுதிகளும் காயம் பெற்ற பகுதிகளும் சீர் பெறவேண்டிய சில பொருள்களே இரத்தம் பெற்றுள்ளது. இரத்தத்தில் திரவப்பகுதியும் திடப்பகுதியும் அடங்கியுள்ளன. இரத்தத்திலுள்ள திரவப் பகுதியை நீர்க் குருதி (PIASMA) என்று வழங்குவர். செவ்வுடலிகள் (RED CoRPUSCLES). வெள்ளுடலிகள் (wHJTE CORPUsCLES), **® Gurjrm u$$a,si (PLATELETS) என்பவை திடப்பகுதியில் காணப் பெறும் துணுக்குகளாகும். ി. செவ்வுடலிகள் நமது உடல் லானவை. இவ்வுடலிகிள் மிக மிகச் சி ஒரு பெரிய துளி இரத்தத்தில் இரு چا۔. கோடிக்கு மேற்பட்ட உடலிகள் உள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/122&oldid=773516" இலிருந்து மீள்விக்கப்பட்டது