பக்கம்:நமது உடல்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது உடல் இருபுறமும் குழிந்த வட்டத் தகட்டு வடிவத்தைக் கொண்டவை. இரத்தத்தின் திடப் பகுதிகளைப் படத்தில் (படம் 51) காணுங்கள். செவ்வுடலி களின் முக்கியமான இயைபுறுப்பு (CONSTITUENT) குருதி நிறமி (HEMoGLOBIN) என்பது. இப் х பொருள் அயத்தின் சிவப்பணு (IRON) கூட்டுப்பொரு | ளாகும். குருதி நிறமி. o நுரையீரலி லிருந்து 驚 வரும் காற்றிலுள்ள உயிரியத்துடன் எளி, தில் சேரக் கூடியது. செவ்வுடலிகள் தாம் நமது உடலின் எல் லாப் பகுதிகளிலு முள்ள உயிரணுக் اساسسیتی = விள்ளையணு களுக்கும் உயிரியத் படம் 51: குருதியின் திடப் ைத எ டு த் அ ச் பகுதியின் பொருள்களைக் காட்டுவது சென்று கொடுக்கின் றன. குருதி நிறமி உயிரியத்துடன் சேர்ந்து ஒள்ளிய சிவப்பு நிறத்தை அடைகின்றது. இதல்ைதான் ஒரு வெட்டுக் காயத்தினின்றும் வெளிவரும் இரத்தம் நல்ல சிவப்பு நிறமுடையதாக உள்ளது. இரத்தத்திலுள்ள குருதிநிறமி காற்றிலுள்ள உயிரி பத்துடன் கலப்பதாலேயே இந் நிறத்தை அடை கின்ற்து என்பதை ஈண்டு அறிதல் வேண்டும். స్ధ 鷲 源 姆 羈 狱 空郎 物 မ္ဘ႔မြို့

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/123&oldid=773517" இலிருந்து மீள்விக்கப்பட்டது