பக்கம்:நமது உடல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தவோட்ட மண்டலம் 115 காயத்தினின்றும் கசியும் இரத்தத்திலுள்ள தகடு போன்ற பகுதிகள் காற்றுடன் சேரும்பொழுது, காற்றிலுள்ள உயிரியம் அவற்றைப் பிரிந்தழியச் f § ෂර්‍ 雛o 纷 s 游 vlo 魏% 繳 படம் 53 : உடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெட்டுக் . . . காயங்கள் குணமடைவதை விளக்குவது. ". . . . . f. குருதியுறைதலால் காயம் மூடப்பெறுகின்றது: 2. நார்கள் பின்னிக்கொள்ளுகின்றன; 3. வெள்ளுடலிகள் நுண்ணுயிரிக ரூடன் (பாக்டீரியா) போரிடுகின்றன வடுவாகும் இழையம் உண்டாகின்றது. 4. வடுவாகும் இழையத்தின்மீது தோல் இழையம் உண்டாகின்றது; காயம் ஆறிவிடுகின்றது. ( Disintegrate) செய்து ஒருவி 5LDTT பொருளை விடுவிக்கின்றது. இப்பொருள் நீர்க்குருதியிலுள்ள வேறு சில பொருள்களுடன் சேர்ந்து, புையிரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/128&oldid=773522" இலிருந்து மீள்விக்கப்பட்டது