பக்கம்:நமது உடல்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் நமது உடலில் சுற்றுவதற்கு இரண்டு 116 நமது உடல் (FIBRIN) என்ற பொருளே உண்டாக்குகின்றது பைபிரின் மெல்லிய நூலாலான வலைப் பின்னலேப் போன்ற அமைப்பினேயுடையது. இஃது இரத்த அணுக்களைத் தனக்குள்ளடக்கிப் பாலம் போன்ற அமைப்பினே உண்டாக்குகின்றது. இர த் தம் மேலும் கசிவதை இந்த அமைப்பு தடுத்து நிறுத்துகின்றது. இரத்தவோட்டம் நடைபெறும் முறை : நமது உடலில் இரத்தவோட்டம் எவ்வாறு நடை பெறுகின்றது ? நமது இதயம்தான் இரத்தத்தை உடலெங்கும் பீச்சுகின்றது என்பதை நாம் அறிவோம். ஒரே இரத்தத்தை இதயம் மீண்டும் மீண்டும் பீச்சுவதால், ஒரு நாளில் இரத்தம் பல தடவை இதயத்திற்கு வந்து போய்க்கொண்டே யிருக்கின்றது. இதயத்திலுள்ள இரத்தம் உட லெங்குமுள்ள தொலைவிடங்கட்குச் சென்று பரவித் திரும்பவும் இதயத்தை அடைவதற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைந்த காலமே ஆகின்றது. இதயத்திற்கு அருகிலுள்ள இடங்கட்குச் சென்று மீள இன்னும் குறைந்த காலமே ஆகும் என்பது. அறியத்தக்கது. நமது உடலில் இரத்த வோட்டம் நடை - றுவ்ன்தப் படம் ( பட்ம்:54) விளக்குகின்றது. o பெருவழிகள் மேற்கொள்ளுகின்றது. இதயத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/129&oldid=773523" இலிருந்து மீள்விக்கப்பட்டது