பக்கம்:நமது உடல்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தவோட்ட மண்டலம் ,重t营 தின் வலப்புற ஏற்றறை சுருங்கும்பொழுது, இரத்தம் ஒரு பெரிய பாய்குழலின் (ARTERY) மூலம் தள்ளப்பெற்று நுரையீரல்களே அடைகின்றது. t g

• வலப்புற ஊற்றறை ; இடப்புற ஊற்றறை : இடப்புற ஏற்றறை, வலப்புற ஏற்றறை : துரையீரல்கள் ; மேற்பெரு வடிகுழல்; கீழ்ப்பெரு வடிகுழல் ; . நுரையீரல் வடிகுழல்கள்; நுரையீரல் பாய்குழல்கள்; உணவுக் குழல் ; , . கல்லீரல் ; - உடலின் மேற்பகுதி உறுப் புகள் : - உடலின் கீழ்ப்பகுதி உறுப் புகள். - - படம் 54 குருதியோ ட்டத்தை விளக்குவது இந்தப் பாய்குழல் நுரையீரல் பாய் குழல் (PULMo NARY ARTERY) argård, வழங்கப்பெறுகின்றது. (இதயந்தினின்றும் வெளியே இரத்தத்தை எடுத் துச் செல்லும் குழல் பாய்குழலாகும் ; இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/130&oldid=773525" இலிருந்து மீள்விக்கப்பட்டது