பக்கம்:நமது உடல்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது உடல் சுருங்கி விரியும் தன்மையுடையது.) நுரையீரல. களில் இரத்தத்தின் செவ்வுடலிகள் காற்றிலுள்ள உயிரியத்தை ஏற்கின்றது ; இங்குத் தம்மிடமுள்ள கரியமில் வாயுவையும் (CARBON மoxIDE) விட்டு விடுகின்றது. . நுரையீரல்களினின்றும் இரத்தம் நுரையீரல் an aust (PULMONARY VEIN) Gröss” இரண்டு வடி குழல்களின்மூலம் திரும்பவும் இதயத்தை அடை கின்றது. (உடலின் பல பகுதிகளிலிருந்து இதயத் திற்கு இரத்தத்தை எடுத்துவரும் குழல் வடி குழலாகும்; இதுவும் சுருங்கி விரியும் தன்மையை யுடையது.) இரத்தம் இடப்புற ஊற்றறை யினுள் நுழைந்து வால்வுகளைக் கடந்து இடப்புற ஏற்றறையினே அடைகின்றது. இடப்புற ஏற். றறை சுருங்கும்பொழுது, இரத்தம் ஒரு பெரிய பாய்குழல் வழியாகப் பாய்கின்றது. இது பெரும Lırü'ıs5u& (AORTA) என்று வழங்கப்பெறுகின்றது இந்தப் பாய்குழல் பன்முறை சிறுசிறு பாய் குழல்களாகப் பிரிந்து செல்கின்றது இழையங் களிலுள்ள மிகச் சிறிய பாய்குழல்கள் நுண்புழைப் Lirusupsdæsir (CAPILLARY ARTERIES) Grgör spi augp கப்பெறுகின்றன. இந்த நுண்புழைகளிலிருந்து தான் இரத்தம் தன்னிடமுள்ள ஊட்டப் பொருள் களையும் உயிரியத்தையும் உயிரணுக்களுக்கு நல்கு கின்றது. இவற்றின் மூலமாகத்தான் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/131&oldid=773526" இலிருந்து மீள்விக்கப்பட்டது