பக்கம்:நமது உடல்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தவோட்ட மண்டலம் 11象 உயிரணுக்களிடமிருக்கும் கரியமில வாயுவையும் வேறு கழிவுப் பொருள்களையும் பெறுகின்றது. நுண்புழைப் பாய்குழல்கள் நுண்புழை. " குழல்களுடன் (CAPIடடARY VENS) சேர்கின்றன. படத்தை (படம் - 5) உற்றுநோக்கி இதனத் தெளிவு பெறுங்கள். இந்த நுண்ணிய குழல் பாயகுழலகள படம் 55 பாய்குழலினின்றும் வடிகுழலுக்குக் குருதி செல்வதை விளக்குவது கள் படிப்படியாக பெரிய வடிகுழல்களாகின்றன. இந்த வடிகுழல்களில் செல்லும் இரத்தம் ஒரு பெரிய வடிகுழலின்மூலம் இதயத்தின் வலப்புற ஊற்றறையை அடைகின்றது. இங்கிருந்து அது வால்வுகளைக் கடந்து இடப்புற எற்றறையை அடைந்து விடுகின்றது. இங்ஙனம் 始 நமது உடலில் சுற்றுகின்றது. § i } ; } ? ; i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/132&oldid=773527" இலிருந்து மீள்விக்கப்பட்டது