பக்கம்:நமது உடல்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தமது உடல் பைன்ட் (PIN) அளவு (எட்டில் ஒரு காலன்) நீரை நீராவி வடிவில் வெளிவிடுகின்ருேம். அதே அளவு நீர் நமது தோலின்மூலம் வேர்வையாக வெளிப்படுகின்றது. கோடைக்காலத்தில் அல்லது கடுமையான உடற்பயிற்சியின்பொழுது வேர்வை மூலம் வெளியேறும் நீர் இன்னும் அதிகமாக இருக்கும். பெருங்குடல் மலத்தை வெளிப் படுத்தும்பொழுதும் சிறிதளவு நீர் வெளிப்படலாம். ஆனுல், நமது உடலிலுள்ள பெரும்பகுதி நீரையும் ஆதனுடன் சில கழிவுப் பொருள்களையும் வெளிப் படுத்துவதில் சிறுநீரகங்களே பெரும்பங்கு பெறு குடல்களின்மூலம் வெளிப்படும் கழிவுப் பொருள் உண்மையில் நமது உடலின் மண்டலங் களினுள் புகவே இல்லை; அஃதாவது, அது செரி மானம் ஆகி இரத்தவோட்டத்தினுள் நுழைய வில்லை. எனவே, மலம் என்பது ஒரு பொறியில் ஏரிய முடியாத சாம்பரைப் போன்றது , இஃது. உணவுப் பாதை வழியாக வெளிப்படுகின்றது. கமது உடலுக்கு ஆற்றல் தரக் கூடியது. பழச் சருக்கரை (GLUCOSE) என்ற பொரு ஒளாகும். நாம் உட்கொள்ளும் மாப்பொருள்களும் சருக்கரைப் பொருள்களும்-ரொட்டி, அரிசிபோன் றவை-பழச் சருக்கரையாக மாற்றப் பெற்றுச் சிறு குடலிலுள்ள குடலுறிஞ்சிகளால் இரத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/147&oldid=773543" இலிருந்து மீள்விக்கப்பட்டது