பக்கம்:நமது உடல்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 . நமது உடல் விடுகின்ருேம். சிறுநீர் சிறுநீர்ப் புறவழியாக (URETARA) வெளியேறுகின்றது. முதுகந்தண்டிற்கு நேரிடும் தீங்குகளும் இடுப் பறை உறுப்புகளுக்கு உண்டாகும் நோய்களும் சிறுநீர்க் கட்டுப்பாட்டைப் பாதிக்கச் செய்கின்றது. சில சமயம் அச்சமும் கட்டுப்பாட்டை இழக்கச் செய்து விடுகின்றது. சிறு பிள்ளைகள் பயத்தினுல் சிறுநீர் கழிக்கின்றனர் ! காவலர் நிலையத்தில் அடி பொறுக்க முடியாமல் காவலில் வைக்கப்பெற். றுள்ள கள்வனும் சிறுநீர் கழித்து விடுகின்ருன்! சில சமயம் மலத்தையும் கழிக்கின்றன் !!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/151&oldid=773548" இலிருந்து மீள்விக்கப்பட்டது