பக்கம்:நமது உடல்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நமது உடல் அழுக்குப் படிந்த துணியினல் கண்ணேத் துடைப்பதும், கண்ணில் ஏதாவது தூசு விழுந்தால் கண்ணினேக் கசக்குவதும் திங்கு பயக்கும் செயல்க ளாகும். இவை தொற்றில் கொண்டுசெலுத்து தல் கூடும். ஆண்டிற் கொருமுறையாவது கண் மருத்துவரைக்கொண்டு கண்களைச் சோதித்துக் கொள்ளுதல் நன்று. கண்களுக்கு ஏதாவது ஊறு நேர்ந்தால் நாமாகவே மருத்துவத்தை மேற்கொள்ளுதல் நன்ற ன்று. கண் மருத்துவரை நாடித் தக்க சிகிச்சையினை மேற்கொள்ளல் வேண்டும். மயிர், நகம் இவற்றின் பாதுகாப்பு நல்ல தோலினப் பெற்றவர்களின் மயிரும் நகங்களும் நன்னிலையில் இருக்கலாம் ; இல்லாத கிலே அரிது. நன்ருகத் தேய்த்துக் குளிப்பதால் மயிர் துய்மை யாகும். வெப்ப நாடுகளிலுள்ளவர்கள் காலேயி லும் மாலையிலும் தலே முழுக்குடன் குளிப் பது நன்று. வாரந்தோறும் மேற்கொள்ளும் எண்ணெய்க் குளியல் மயிரினத் தூய்மையாக்கும். அடிக்கடி தலவாரிக் கொள்ளுதல் நன்று. நல்ல giansøLé (Brush) கொண்டு தலையை அழுத்தித் தேய்ப்பதால் உச்சந் தலையில் இரத்த வோட்டம் அதிகரிக்கும் , உதிர்ந்த மயிர்கள் நீங்கும் , அழுக் இனப் போக்கும் பொருகு (Dandruff) Gurgör றவை நீங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/161&oldid=773559" இலிருந்து மீள்விக்கப்பட்டது