பக்கம்:நமது உடல்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 155. மலவாய்' என்றும் வழங்கப்பெறும். மலம் வெளிப்பட்டதும் வளையம் போன்ற தசை இதனை இறுகமூடிக்கொள்ளும். wjpapsés (Ventricles): இவை இதயத்தின் கீழறை கள் , தடித்த தசைச்சுவர்களைக் கொண்டவை. இவற்றின் மூலமாகத்தான் இரத்தம் உடலெங்கும் பரவுகின்றது. - கட்டிக்குருதி (Blood clot): காயம் படுங்கால் விரைவில் அஃது உறைந்து மேலும் இரத்தம் கசியாமல் கட்டிக் கொள்ளும். இதுவே கட்டிக்குருதியாகும். - &&mru fi (Pancreatic juice) : +Żsmruġ;#635ħğl சுரக்கும் செரிமான நீரும் இன்சுலின் என்ற நீரும் சேர்ந்தது. கண்திரை (Retina) : கண்ணின் உட்புறமுள்ள ஒளி யுணர் பகுதி. இதனுடன் தொடர்புள்ள ஒளி நரம்புகள் துடிப்புகளை மூளையின் பார்வைமையத்திற்குக் கொண்டு செல்வதால் பொருள்களை நாம் பார்க்கின்ருேம். கருவிழி (Cornea) : கண்ணுருண்டையிலுள்ள ஒளிபுகும் பகுதி. இதன்மூலம்தான் ஒளிக்கதிர்கள் கண்ணினுள் செல்லுகின்றன. கன்றுத் தசை (Calimuscle) : முழங்காலின் பின் பகுதி யிலுள்ள தசை இது. - குடலுறிஞ்சிகள் (Willi) ; சிறுகுடலில் குண்டாந்தடி வடிவி லுள்ள தசை யுறுப்புக்கள். இவற்றின்மூலம்தான் ஊட்டப் பொருள்கள் உறிஞ்சப்பெறுகின்றன. -- குரல்வன் (Larynx) : காற்றுக்குழலின் மேற்பகுதி. தில்தான் குரல் நாண்கள் அமைந்துள்ளன. குரல்வளை முடி (Epigitis): குரல்வளையின் உச்சியில் இலைபோலுள்ள ஒரு தசையுறுப்பு. உணவு விழுங்கப்பெறுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/168&oldid=773566" இலிருந்து மீள்விக்கப்பட்டது