பக்கம்:நமது உடல்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

建56 நமது உடல் கால் இது குரல் வளையை மூடி உணவு காற்றுக் குழலினுள் நுழையாதவாறு பாதுகாக்கின்றது. ‘. . . . . . - குருதிச் சோகை (Anaemia) : இரத்தம் இன்மையாலும், அல்லது போதுமான அளவு செவ்வுடலிகள் இரத்தத்திலின் மையாலும் உண்டாகும் ஒருவகை ேநாய். - குருத் தெலும்பு (Cariage): உறுதியான சுருங்கி நீளுந் தன்மையுள்ள இழையம். எ டு. விலாவெலும்புகளின் நுனி யில் இஃது உள்ளது. gốÊ Êpứì (Hemoglobin) : இரத்தத்திலுள்ள ஒரு பொருள். இஃது உயிரியத்துட்ன் கலந்து இரத்தத்திற்கு நல்ல செந்நிறத்தைத் தருகின்றது. . கூடல் வாய் (Synapse); இரண்டு நரப்பங்களுக்கு இடையி, லுள்ள இடைவெளி சேரும் இடம். இதன்மூலம்தான் ஆரம்புத் துடிப்பு செலுத்தப்பெறுகின்றது. Gsäriä Bjūq (Auditory nerve): Birth காதினுல் கேட்ப |ற்கு இதுவே துணைசெய்கின்றது. இஃது உட் செவியி லிருந்து மூளையின் கேள்விப்புல மைய த்தை இணைக்கின்றது. சிறு நீர்க்குழல்கள் (Ureters): சிறு நீரகங்களிலிருந்து சிறு நீர்ப்பைக்குச் சிறு நீரைத் துளித்துளியாகக் கொண்டுசெலுத் தும் குழல்கள். இவை சுமார் ஓர் அடி நீளமுள்ளவை. styl stiủau (Urinary bladder): Api நீரகங்களிலிருந்து சிறுநீர்க்குழல்கள் மூலம் திரளும் சிறுநீரைச் சேமித்து வைத்து வெளியே செலுத்தும் ஓர் உறுப்பு. இஃது இடுப்பெலும்புக் கட்டினுள் உள்ளது. .

  1. y gồm (Cerebellum) : Gp#Tu?sir பின்பக்கத்தி லுள்ள ஒரு பகுதி. உடல் இயக்கங்கள் இதன் ஆட்சியில்

உள்ளன. - స్క్రోబ్స్టన్లే ' : '.'<శఱá

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/169&oldid=773567" இலிருந்து மீள்விக்கப்பட்டது