பக்கம்:நமது உடல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 நமது உடல் அடியிலிருந்து புதிதாக வளர்ந்து கொண்டே வருகின்றது. இதல்ைதான் தோலே நாம் சதா உதிர்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்து அறிய முடிவதில்லே. மேல்தோலின் அடியில் இருப்பது அடித் GgTsi (DERMIS) ஆகும். இந்த அடுக்கு முற்றிலும் உயிருள்ள அணுக்களால் ஆனது. இந்த எண்ணெய் சுரங்கி Z தசை

  • سلسلسل

ఫేల్స్ల జీణ్ణ bz ங்துள்ள ஆசை கரம் முடின்ை படம் 5 தோலின் அமைப்பினை விளக்குவது அடுக்கில் பல சிறிய இரத்தக் குழல்களும் நரம்பு முடிவுகளும் உள்ளன. இதில் சுருண்ட கிலேயி லுள்ள குழல்கள் இருப்பதைப் படத்தில் (படம்-5) காண்க. இந்தக் குழல்கள் மேல் தோலில் திறப்பினேப் பெற்றுள்ளன. இவைதாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/22&oldid=773575" இலிருந்து மீள்விக்கப்பட்டது