பக்கம்:நமது உடல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్ష நமது உடல் தமது உடலின் வெப்பகிலேயை ஒழு ங்கு வடுத்துவதில் தோல்தான் முக்கிய பங்கினைப் பெறுகின்றது. இரவிலும் பகலிலும், கோடைக் காலத்திலும் மாரிக் காலத்திலும், வெயில் காயும் பொட்டல் நிலத்திலும் கொடைக்கானல் உதக மண்டலம் போன்ற குளிர்ந்த இடங்களிலும் நமது உடலின் வெப்பம் அஃது இருக்கவேண்டிய கிலேயிலிருந்து கிட்டத்தட்ட ஒரு சுழி மேலோ கீழோ போகாதிருக்குமாறு அது பாதுகாக்கின்றது. உடலின் மேற்புறம் குளிர்ந்திருக்குங்கால் தோன். லுள்ள இரத்தக் குழல்கள் சுருங்கி இரத்தத்தை உடலினுள் ஆழத்திற்குத் தள்ளி விடுகின்றன. இதல்ை, உடல் அதிகமான வெப்பத்தை இழக் காமல் காக்கப்பெறுகின்றது. உடல் மிகவும் வெப்பமாக இருக்கும்பொழுது இரத்தக் குழல்கள் விரிவடைகின்றன. இதல்ை, அதிகமான இரத்தம் தோவின் மேற்பரப்பிற்கு வருகின்றது. இஃது வெப்பத்தை உடல் இழப்பதற்குத் துணை செய் கின்றது. மேலும், வேர்வைச் சுரப்பிகள் வேர்வை ைேரக் கொட்டுகின்றன. இந்த வேர்வை நீர் ஆவியாதலால் மேலும் உடலின் வெப்பம் தணி கின்றது. ஆவியாதல் குளிர்ச்சியை உண்டாக்கும் செயல் என்பதை நீங்கள் அறிவீர்களல்லவா? வேர்வை வெளிப்படுங்கால், அதனுடன் உட லின் சில கரைந்த கழிவுப் பொருள்களும்.வெளிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/24&oldid=773577" இலிருந்து மீள்விக்கப்பட்டது