பக்கம்:நமது உடல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலும்புகள் 19. பாதுகாக்கின்றது. விலா எலும்புகள் மார்பெலும் புடனும் முதுகங் தண்டுடனும் சேர்ந்து விரிந்து காறை எலும்பு : தோள்பட்டை எலும்பு : மேற்கை எலும்பு : விலாவெலும்புகள் : முதுகெலும்புத் தொடர் : இடுப்பெலும்புக்கட்டு : திரிகம் (தூய எலும்பு) : தொடை எலும்பு.

o

படம் : முதுகெலும்பு ஏனைய எலும்புகளுடன் இன வதைக் காட்டுவது (பின்புறத் தோற்றம்) சுருங்கும் ஒரு கூடுபோல் அமைந்து, இதயத் தையும் நுரையீரல்களையும் பாதுகாக்கின்றன. ஒருவருக்கு விலா எலும்புகள் இல்லாதிருந்து அவர் யாராவது ஒருவருடன் முட்டி மோதில்ை, ஒரு சிறிய மோதுதலே நுரையீரல்களைக் குலத்து விடும் , அல்லது இதயத்திற்கு ஊறு விளைவித்து விடும். இடுப்பெலும்புக்கட்டிலுள்ள எலும்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/27&oldid=773580" இலிருந்து மீள்விக்கப்பட்டது