பக்கம்:நமது உடல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலும்புகள் 21 தோற்றம் காட்டப் பெற்றுள்ளது. அதனை உற்று நோக்கி எலும்பின் அமைப்பினைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். உறுதியான எலும்பின் வெளிப்புறப் பகுதி எலும்பிற்கு வடிவத்தையும் உறுதியையும் அளிக்கின்றது. இப்பகுதி பெரும் பாலும் கால்சியம். பாஸ்வரம் என்ற தனிமங்களின் வேதியியற் கூட்டுப் பொருள்களால் ஆனது. எலும்பின் மென்மையான உட்பகுதி மச்சை toச்சை படம் 7 : தொடை எலும்பின் நெடுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காட்டுவது (MARROW) என்று வழங்கப்பெறுகின்றது. பெரும் பான்மையான மச்சை மஞ்சள் நிறமுடையது. அது பெரும்பாலும் கொழுப்பு அணுக்களால் ஆனது; கிட்டத்தட்ட அது கொழுப்பு திரளும் சரக்கறை போன்றது என்று சொல்லலாம். புய எலும்புகள் கால்எலும்புகள் போன்ற பொதுவாக ண்ேட எலும்புகளின் நுனியிலும், மண்டை யோடு முதுகந்தண்டு போன்ற தட்டையாகவுள்ள எலும்புகளின் உட்புறத்திலும் செங்கிற இழையங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/29&oldid=773582" இலிருந்து மீள்விக்கப்பட்டது