பக்கம்:நமது உடல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நமது உடல் ಗ್ಲಿಶ ஒட்டுப்பகுதிகளும் கீற்றுக்களும் உள்ளன. இந்தச் செங்கிற இழையம் இரத்தத்தின் செங்கிற அணுக்களினின்றே இந்த நிறத்தை அடைகின்றன. படம் 8 : புய எலும்பின் முன்பக்கப் (இடப்பக்கமுள்ளது) பின்பக்கத் (வலப்பக்கமுள்ளது) தோற்றங்களைக் காட்டுவது 1. தோள்பட்டை எலும்பின் குழியில் அமையும் தலைப் பகுதி, 2. எலும்பின் நடுப்பகுதி, 3. வெளிப்புற முண்டு; 4. கப்பி எலுப்பு (3.உம் 4-உம் முன் புயத்துடன் இணையும் பகுதிகள்), 5. முண்டின் வெளிப்பகுதி, 6. கப்பி எலும்பின் பிளவுப் பகுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/30&oldid=773584" இலிருந்து மீள்விக்கப்பட்டது