பக்கம்:நமது உடல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படம் 9 : தொடை எலும்பின் முன்பக்கத் தோற்றத்தையும் (இடப் பக்கத்திலுள்ளது.) அதன்பின் பக்க மேற்பரப்பினையும் (வலப் பக்கத்திலுள்ளது) காட்டுவது 1. இணைப்புக் குழியில் ஆழமாகப் பொருந்தும் தொடிை எலும்பின் தலைப்பகுதி, 2. கழுத்துப் பகுதி, 3, 4. தசைகள் இனேயும் எலும்பு முகடுகள்; 5. முழங்கால் சில்லுடன் இணையும் பகுதி; 6, 7. கீழ்க்கால் எலும்புடன் இணையும் மூட்டுப்பகுதிகள் (முன்புற, பின்புற முண்டுகள்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/32&oldid=773586" இலிருந்து மீள்விக்கப்பட்டது