பக்கம்:நமது உடல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 நமது உடல் தெலும்பு வளையங்கள் அதிர்ச்சியினைத் தாங்கு கின்றன. இதல்ை, மூளை இத்தாக்குதலே உணர்வ தில்லை, இத்தகையதோர் அமைப்பு இல்லா விட்டால், நாம் ஒவ்வொரு தப்படி எடுத்து வைக்கும்பொழுதெல்லாம் நமது மூளையில் ஒரு குலுங்கல் ஏற்படுவதை நாம் உணர்வோம். பந்தகங்கள் : அசையும் மூட்டுக்களிலுள்ள எலும்புகள் தடித்த உறுதியான கயிறு போன்ற இழையத்தால் ஒன்று சேர்த்து வைக்கப்பெற். றுள்ளன. இந்த இழையங்களைப் பந்தகங்கள் (பGAMENTS) என்று வழங்குவர். இயக்கத்திற்குத் துணையாக இருப்பதற்காகவே இணைந்திருக்கும் எலும்புகள் இரண்டனுள் ஒன்றில் வழுக்கிடு பொருளைக்கொண்ட ஒரு சிறிய குழி உள்ளது, ஒரு பொறியிலுள்ள பகுதிகள் இயங்குவதற்கு எண்ணெய் துணை செய்வதைப்போலவே, மழ மழப்பாக உள்ள இந்தப் பொருளும் எலும்புகள் இயங்குவதற்குத் துணையாக அமைகின்றது. கமது உடலிலுள்ள எல்லா எலும்புகளும், அவற்றை இணைக்கும் குருத்தெலும்புகளும், பந்த கங்களும் சேர்ந்து உடலின் எலும்பு மண்டலம் (SKELETAL SYSTEM) GT6örp GLlufi&irili Gup கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/40&oldid=773595" இலிருந்து மீள்விக்கப்பட்டது