பக்கம்:நமது உடல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூளையும் நரம்புகளும் 47 எழுதுகோலே எட்டும் அள விற்குக் குனியும் முன்னதாக அதனை எடுக்க முயல்வதில் பயனில்லை ; அது வீணன முயற்சியுமாகும். பரந்தாம னின் தசை இயக்கங்களே யாதோ ஒன்று கட்டுப்படுத்து கின்றது என்பது வெளிப் படை. அங்ங்னம் கட்டுப் || படுத்துவது யாது கட்டுப் ! படுத்துவது மூளைதான். பரந்தாமனின் தசை இயக் கங்கள் அவனுடைய மூளை யால் (BRAIN) கட்டுப்படுத்தப் பெறுகின்றது. இந்த மூள் அவனுடைய உடல் முழு வதும் பரவியுள்ள நரம்புக ளாலாகிய மண்டலத்தால் செயற்படுகின்றது. மூளையும் நரம்புகளும் ஒன்று சேர்ந்து படம் 21 நரம்பு மண் உடலின் நரம்பு மண்டலம் 1, ம் ఆ豐 కణ్ణ (NERvoUS SYSTEM)(Lil-lb 21) Bră, ::::..::; ஆகின்றது. நன்ருக உற்று மர இவற்றிலிருந்து பிரி நோக்கி அதன் அமைப்பினே :': '! அறிந்து கொள்ளுங்கள். நர்ம்பு # த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/55&oldid=773611" இலிருந்து மீள்விக்கப்பட்டது