பக்கம்:நமது உடல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தமது உடல் பெருமூளை இது மூளை மண்டையோட்டின் மேற்பாதி இடத்தை அடைத்துக் கொண்டுள்ளது. படம் 22 : மண்டையோட்டில் மூளையின் நிலையைக் காட்டுவது. 1. முகுளம் (பின் மூளையின் அடிப்பகுதி). 2. சிறுமூளை ( பின் மூளையின் பகுதி): 3. பாலம் (சிறுமூளையின் பகுதிகளுக் கிடையே பாலம் போல் அமையும் நரம்புகள்) ; 4, 5. நான்கா வது, மூன்ருவது அறை போன்ற அமைப்புக்கள்: .ே தசைக் கூறுடன் இணைந்துள்ள நரம்புகள் (கார்ப்பஸ் கல்லோலம்); 7. அடித்தலைச் சுரப்பி: 8. மேல்தலைச்சுரப்பி (Pineal);(கூம்புறுவ உறுப்பு). மண்டையோட்டினுள் மூளையின் இருப்பிடம் படத்தில் (படம்-32) காட்டப்பெற்றுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/56&oldid=773612" இலிருந்து மீள்விக்கப்பட்டது