பக்கம்:நமது உடல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூளையும் நரம்புகளும் 49. மூளையின் பெரும்பகுதி பெருமூளை (CEREBRUM) என்று வழங்கப்பெறுகின்றது. இது தலையின் 狙5 - o 游 స్ప్; |

ប៊្រុ 獼 o རོགས་ཚིགས་》

鷲勢 鷲 攀 s W أنيت §§§ 》དད་་་་་་་་་་་་་ད་རིང་༽ |

o படம் 23 : மூளையின் அடிப்பகுதியைக் காட்டுவது 1. மணநரம்பு (குமிழ்போல் முடிவது). 2. பார்வை நரம்பு; 3,4,6. கண்ணுண்டையின் தசைகள் இயங்குவதில் பங்குபெறும் நரம்புகள்: 5. முச் கிளை நரம்புகள் (கண்ணிமைத்தோல், மூக்கு, கன்னங்கள், பொட்டுகள், பற்கள், நாக்கு இவற்றுடன் தொடர் புள்ளவை); 7. முக நரம்புகள்: 8. கேள்வி நரம்புகள், 9. நாத் தொண்டை நரம்புகள் ; 10. சஞ்சாரி நரப பு மூச்சுக் குழல், தொண்டை, இதயம் நுரையீரல், வயிறு, குடல்கள்-இவற்றுக்குக் கிளை நரம்புகளை அனுப்புவது); 11. கழுத்துத்தசை நரம்புகள்: 12. நாக்கடி நரம்புகள் 13. சிறுமூளை ; 14. பெருமூளையின் பொட்டுப் புறமடல்; 15. பெருமூளையின் நெற்றிப்புற மடல். இருபுறங்களிலும், பக்கத்திற்கு ஒன்ருக, ஆழ்ந்த மடிப்புக்களுள்ள இரண்டு அரைக்கோள வடிவ க. உ.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/57&oldid=773613" இலிருந்து மீள்விக்கப்பட்டது