பக்கம்:நமது உடல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நமது உடல் முள்ள நரம்பு இழையத்தாலானது. மூளையின் அடிப்பகுதியும் படத்தில் (படம்-23) காட்ட்ப் பெற்றுள்ளது. உற்றுநோக்கி அதன் அமைப்பை யும் செயற்படும் முறையையும் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். நம்முடைய நனவு நிலச் (CoNSCrous) செயல் கள் யாவும் பெருமூளையால் கட்டுப்படுத்தப்பெறு புலனுணர் மையம் இயக்க மையம் ; மன மையம் ; கேள்வி மையம் ; பார்வை மையம். படம் 24 : பெரு மூ”ளயினைக் காட்டுவது. இது நம்முடைய செயல்களில் பலவற்றைக் கட்டுப்படுத்துகின்றது கின்றன. நாம் செய்திகளை நினேவிற்குக் கொண்டு வருவதற்கும், பொருள்களைப் பாகுபடுத்தி உணர்ந்து அறிவதற்கும், பிரச்சினேகளுக்குத் திர்வு காண்பதற்கும், கருத்துகளைப் புரிந்து கொள்வ தற்கும் இப்பகுதி துணேசெய்கின்றது (படம்-24). நாம் சிந்தனே செய்வதற்குத் துணை செய்வது இப் பகுதியே என்று சுருக்கமாகக் கூறலாம். மிக உயர்ந்த முறையில் வளர்ச்சி பெற்ற பெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/58&oldid=773614" இலிருந்து மீள்விக்கப்பட்டது