பக்கம்:நமது உடல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூளையும் நரம்புகளும் $1. மூளையின் காரணமாகவே மனிதன் எல்லாப் பிராணிகளையும்விட மிகவும் நுண்ணறிவுடைய வனுக இருக்கின்ருன். foi u Birr (CFREBELLUM) : g)g insirgol– யோட்டின் பின்புறம் இருக்கின்றது. பெருமூளை இதனக் கிட்டதட்ட மூடிக் கொண்டிருக்கின்றது. மூளையின் இந்தப் பகுதியும் இரண்டு அரைக் கோளங்களாலானது. சிறுமூளை தசையின் இயக் கங்களே இணக்கப்படுத்துகின்றது. நாம் பழக்கங் களைக் கற்றுக் கொள்வதற்கும் நம்மிடம் திறன்கள் வளர்ச்சியுறுவதற்கும் உரிய ஆற்றலைத் தருவதற்கு இச்சிறு மூளையே பொறுப்பாக உள்ளது நாம் சிறு குழவியாக இருந்தபொழுது எத்தனையோ தடவை எழுந்தும், விழுந்தும், முயன்றும், தவறி யும் நேராக நிற்பதற்குக் கற்றுக் கொண்டோம். இங்ஙனமே, நடப்பதில் தேர்ச்சி பெறுவதற்கும் அதிகக் காலமும் முயற்சியும் தேவைப்பட்டன. எனவே, நிற்றலும் நடத்தலும் பழக்கங்களாக மாறிவிட்டன : இவற்றிற்குச் சிக்தனையே..தேவுை யில்லே. இந்த இரண்டு செயல்களிலும் சரியான ஒழுங்கில் பல தசைகள் செயற்பட வேண்டி யனவாக உள்ளன. சிறுமூளை தானுகவே இந்தத் தசைகளைக் கட்டுப்படுத்துகின்றது. நீங்கள் மிதிவண்டி (BiCYCLE) விடக் கற்றுக் கொண்டீர்களா? மிதிவண்டி ஏறிச் செல்வதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/59&oldid=773615" இலிருந்து மீள்விக்கப்பட்டது