பக்கம்:நமது உடல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நமது உடல் எத்தனையோ தசைகள் சரியாக ஒழுங்கில் செயற் பட வேண்டும். முதலில் நாம் மேற்கொள்ள வேண்டிய ஒவ்வோர் இயக்கத்தையும் பற்றிச் சிந்திக்கின்ருேம். நாளடைவில் எல்லா இயக்கங் களும் தாமாகவே நடைபெறுகின்றன. எதிர் பாராத ஏதோ ஒரு நெருக்கடியான நிலைமை ஏற் 懸 幻 தசைகளையும் இணக்கமுறச் செய்கின்றது படாத வரை, மிதிவண்டியை இயக்குவதைப் பற்றி நாம் சிந்திக்கவேண்டிய அவசியமே இல்லை. மிதிவண்டி ஏறிச் செல்வதைக் கற்கும் நிலையில், நம்முடைய பெருமூளே இந்த இயக்கங்களைக் கட்டுப்படுத்துகின்றது. முதலில் கொண்டியடித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/60&oldid=773617" இலிருந்து மீள்விக்கப்பட்டது