பக்கம்:நமது உடல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5i நமது உடல் உணவை விழுங்கும்போது ஏற்படும் உணவுக் குழலின் இயக்கங்கள், வேறு சில முக்கியமான உடலின் செயல்கள் ஆகியவை யாவும் முகுளத்தால் கட்டுப்படுத்தப் பெறுகின்றன. தண்டுவடம் (SPINAL CORD): இது முகுளத்தி லிருந்து முதுகங்தண்டின் எலும்பு வளையங்களா . லா கிய காப்புறையின் ஊடே கீழ்நோக்கி நீண்டு செல்லும் பகுதியாகும். இது விரல்பரும னள வுள்ள தட்டையாக்கப் பெற்ற உருளை வடிவுடை யது. இது மண் ைட யோட்டின் அடிப்பகுதியி o லி ரு ங் து கிட்டத்தட்ட படம் 26 : முகுளத்தைக் முதுகின் கீழ்ப்பகுதி வரை காட்டுவது யிலும் நீண்டிருக்கின்றது. இதன் சராசரி நீளம் பதிறைரை அங் குலமாகும். பெண்ணின் தண்டு வடத்தைவிட ஆணின் தண்டு வடம் சற்று நீண்டுள்ளது. இதன் வெளிப் பகுதி அதனைத் தாங்கும் உயிரணுக்களாலும் இரத்தக் குழல்களாலும் குழப்பெற்றுள்ளது ; உட்பகுதி ! வடிவத்தில் நரம்பு நார்களாலானது. இதன் எடை சற்று ஏறக்குறைய ஓர் அவுன்சாகும். இத்தகைய இச் சிறிய பகுதி வழியாக ஒரு கணத்தில் அனுப்பப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/62&oldid=773619" இலிருந்து மீள்விக்கப்பட்டது