பக்கம்:நமது உடல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூளையும் நரம்புகளும் 55 பெறும் செய்திகள் அட்லாண்டிக் மாபெரும் கடலின் கேபிள் (CARE) வழியாக ஓர் ஆண்டில் அனுப்பப்பெறும் செய்திகளைவிட மிக அதிக மானவை ! தண்டுவடத்திலிருந்து பன்னிரண்டு இணை Estbloor (PARS OF NERVES) offio ulo 6DLயின் அடிப்பகுதி வழியாக மூளையினுள் செல்லு கின்றன. இவற்றைத் தவிர, தண்டுவடத்தின் நீண்ட பகுதியிலிருந்து முப்பத்தொரு வேறு இணே நரம்புகளும் பிரிந்து செல்லுகின்றன. இந்த நரம்புக்கிளேகள் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செல்லுகின்றன. அங்கிருந்து அவை மீண்டும் மீண்டும் பல சிறிய கிளேகளாகப் பிரிகின்றன. இறுதியாகப் பிரியும் நரம்புகள் ஊனக்கண்ணுல் காணமுடியாத அளவுக்கு மிகமிகச் சிறிய கிளைக வளாகப் பிரிந்து செல்லுகின்றன. தண்டு வடத்தினின்றும் மேனேக்கி மூளைக்குச் செல்லும் நரம்புகள் முகுளத்தின் வழியாகச் செல்லும்போது கு று க் கே சந்திக்கின்றன (படம்-37). எனவே, மூளையின் இடப்புறப்பகுதி உடலின் வலப்பாதியையும், மூளையின் வலப்புறப் பகுதி உடலின் இடப்பாதியையும் கட்டுப்படுத்து கின்றன. மூளையின் அடிப்பகுதியிலுள்ள நரம்பு மையம் பூத்தண்டு (THALAMUS) என்று வழங்கப் பெறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/63&oldid=773620" இலிருந்து மீள்விக்கப்பட்டது