பக்கம்:நமது உடல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தமது உடல் நரம்பு மண்டலம்-பின்னல் வலே போன்ற தொலைபேசி அமைப்புடன் ஒற்றுமை : ஒரு பெரிய சேனேயில் பல்லாயிரக்கணக்கான போர் வீரர்கள் அடங்கியுள்ளனர்; அவர்கள் மிகப் பரந்த பல்வேறு விதமான கடமைகளைப் புரிந்து வருகின்றனர். - با این همه سمت صممه سم >--` $ f ية عسير r交本\{沿)(&い)/トY 矢魏や総X2)%ー。 1. பூத்தண்டு (மூளையின் - o து: - 嚇 母点 $ðYT - மூ: స్ట్ర | స్ట 彙妥堂 அடிப் பகுதியிலுள்ள நரம்பு (.இ || இதழ்) மையம்); - - H 2. முகுளத்திலுள்ள பிரத்தி - யேகமான புள்ளி (புலனுணர் நரம்புகள் குறுக்கு மறுக்கான & @ 2 இடம்) ; - 3. தண்டுவடத்தின் பின்பக் 醬 கத்துப் பகுதி. படம் 27: முகுளத்தின் வழியாகச் செல்லும் நரம்புகள் குறுக்கே சந்தித்தலை விளக்குவது அங்ஙனம் பணிபுரியும் போர் வீரர்களின் செயல் களேக் கண்காணித்து வருவது சேனைத் தலைவனின் கடமையாகும். சேனேயின் பல்வேறு பகுதிகளிலும் எங்கு என்ன நடைபெறுகின்றன என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/64&oldid=773621" இலிருந்து மீள்விக்கப்பட்டது