பக்கம்:நமது உடல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூளையும் நரம்புகளும் ፶? அறிவதற்கும், தேவையானபொழுது அபபகுதி களுக்கு அவசியமான கட்டளைகளை அனுப்புவதற் கும் வலைப்பின்னல் போன்ற ஒரு தொலைபேசி gold L. (TELEPHONE SYSTEM) 2-or(). போர் நடைபெறுங்கால், போர் நடைபெறும் எல்லேப் பகுதியைக் கண்காணித்து வரும் போர் வீரர்கள் போரின் நிலைமையைப்பற்றிய தகவல்களைத் தொலைபேசி மூலம் தம் தலைவனுக்கு அனுப்பி வைக்கலாம். அங்ங்னமே சேனைத் தலைவனும் அப் பகுதிகளினின்றும் செய்திகளைப் பெறுகின்ருன். இச் செய்திகளைக் கொண்டு தன்னுடைய பயிற்சியையும் அனுபவத்தையும் பயன்படுத்தித் தனக்குக் கீழுள்ள போர் வீரர்கட்கு அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கட்டளைகளே அவன் அனுப்புகின்ருன். இக் கட்டளைகள் அதே தொலைபேசிக் கம்பிகள் வாயிலாகப் போர் வீரர்களே அடைகின்றன. மேலே கூறப்பெற்ற நிகழ்ச்சியை யொத்த கிலேமையை நம்முடைய உடலிலும் காண்கின் ருேம். தற்செயலாக மேசையின்மீதுள்ள ஒரு புத்தகம் தவறித் தரையில் விழுந்து விடுகின்ற தாகக் கருதுவோம். புத்தகம் விழும் ஒலி கம் காதுகளே அடைந்ததும், அவ்வொலி காதுகளி லுள்ள இரண்டு நரம்புகளின் மூலம்-கேள்வி நரம்புகளின் (ADITORY NERVES) மூலம்-மின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/65&oldid=773622" இலிருந்து மீள்விக்கப்பட்டது