பக்கம்:நமது உடல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நமது உடல் துடிப்புகள் நரம்புக் கிளேகள் வழியாகப் புகுந்து உயிரணு உடலைக் கடந்து நரப்ப விழுதினே அடை இன்றன. இத்துடிப்புகள் ஒரே திசையில்தான் செல்லும் என்றும், எக்காரண்த்தாலும் ஒரு கரப் பத்தின் நரம்புக் கிளேகளினின்றும் அடுத்த நரப் பத்தின் நரப்ப விழுதிற்குப் பின்னேக்கி இவை செல்லா என்றும் ஆய்வாளர்கள் கண்டறிங் துள்ளனர்.

//

- \క్ష நரம்பணு படம் 30: நரம்புகள் தொடர்பு கொள்வதை விளக்குவது ஒரு நரம்பணுவின் விழுதும் மற்ருெரு நரம்பணுவின் நரப்பக் கிளைகளும் சேரும் இடந்தான் கூடல்வாய் நரம்பு வகைகள் நரம்புகள் இருவகைப் படும். புலன்களை யுணரும் பொறிகளினின்றும் மூளைக்குச் செய்திகளைக் கொண்டு செல்லும் நரம்பு கள் புலனுணர் நரம்புகள் (SENsORY NERVEs) என்று வழங்கப்பெறுகின்றன. மூளேயினின்றும் தசை களுக்குக் கட்டளேத் துடிப்புகளே ஏற்றுச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/72&oldid=773677" இலிருந்து மீள்விக்கப்பட்டது