பக்கம்:நமது உடல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

汾6 தமது உடல் படம் 31 மறிவினையை விளக்குவது. தோலிலுள்ள நரம்பு நார் பாதிக்கப்பெறுங்கால், தண்டுவடத்தின் பின்புறத்திலுள்ள (1) நரம்புத் தொகுதிமூலம் பின்புற நரம்பு வேருக்குச் (2) செய்தி செல்லுகின்றது . அதன்பிறகு அச்செய்தி முன்புத முள்ள நரம்பு வேர்மூலம் (3) தசையை அடைகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/74&oldid=773681" இலிருந்து மீள்விக்கப்பட்டது