பக்கம்:நமது உடல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூளையும். நரம்புகளும் 67 கிட்டத்தட்ட விடிையின் பத்திலொரு பகுதி நேரத்தில் நிகழ்ந்து விடுகின்றது. இதே சமயத்தில் முதலில் தோன்றித் தண்டு வடம் வரை சென்ற புலனுணர் துடிப்பு மூளை யையும் அடைவதால், காம் வலியை உணர்கின் ருேம். மறிவினைகளின் பயன் நம்முடைய உடலி னைத் தீங்கினின்றும் பாதுகாத்துக் கொள்ள மறி வினைகள் மிகவும் பயன்படுகின்றன. நமக்குத் திடீரென்று திங்கு நேரிடுங்கால் நாம் என்ன இயக் கங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சிந்தன செய்தால் நம்மிடையே ஒரு குழப்ப கிலே ஏற்பட்டு நிச்சயம் தவருன செயலேயே மேற்கொள்ளுவோம். மறிவினையின் காரணமாகத் தாகை நடைபெறும் செயல் நம்மைச் சரியான முறையிலும் விரை வாகவும் இயக்குகின்றது. இதல்ை, நம்மைப் பய. முறுத்திய தீங்கினைத் தவிர்க்கின்ருேம் , அல்லது திங்கினைக் குறைத்துக்கொள்ளுகின்ருேம். எடுத்துக் காட்டாக, ஒரு கருவண்டு அல்லது குளவி கம் முடைய முகத்திற்கு நேராகத் திடீரென்று பறந்து வந்தால் மறிவினைச் செயல்கள் அப் பூச்சியை ஏமாற்றுவதற்குத் துணை செய்கின்றன ; நாமும் கண்களே இறுக மூடிக் கொள்ளுகின்ருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/75&oldid=773683" இலிருந்து மீள்விக்கப்பட்டது