பக்கம்:நமது உடல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் புலன்கள் 69 இவ்விடத்தில் ஒன்று கவனித்தற்குரியது. மூளை இத்துடிப்புகளே வலி என்று உணர்ந்தாலும், வலி மூளையில் இருப்பதாக உணரப் பெறுவதில்லை; அது விரலிலேயே - அஃதாவது பொறியிலேயே இருப்பதாக - உணரப் பெறுகின்றது. . கண் : காட்சிப்புலன் - காட்சிப்புலனின் பொறிகள் கண்களாகும். நம்முடைய கண் ஒரு பங்துபோல் உருண்டை - 1. விழி வெண்படலம் ; . பாவை (கண்மணி) ; . விழித் திரை: . மணித் (சிலியா) தசை ; வில்லை ; . வெளிப்படலம் ; கண் திரை : பார்வை நரம்பு : 9. கூம்பு ; . to * : 10 கோல் ; в 9 ч ~ : - . . . . . படம் 32 : கண்ணின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காட்டுவது . . . . வடிவமானது. அதன் குறுக்கு விட்டம கடடத தட்ட ஓர் 3.5 செ. மீட்டராகும். உறுதியான வெண் ணிறக் காப்புறை கண்ணேச் சூழ்ந்து கொண்டுள் ளது. இதுவே விழிவெண்படலம் (SCLERoாCCoA) என்பதாகும். இந்தச் சவ்வின் ஒரு பகுதியையே கண் வெள்ளை' என்று வழங்குவர். கண்ணின் i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/77&oldid=773686" இலிருந்து மீள்விக்கப்பட்டது