பக்கம்:நமது உடல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் புலன்கள் 71. நன்கு அறியலாம் (படம்-38). சுமார் ஒன்று அல்லது இரண்டு நிமிட நேரம் ஒரு கண்ணேக் கையில்ை மூடிக் கொள்ளுங்கள். திடீரென்று கையை நீக்குங்கள் ; இப்பொழுது மூடியிருந்த கண்ணேக் கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது பாவை குறுகுவதைக் காண்பீர்கள். r படம் 33 : கண்ணின் பாவை விரிந்து சுருங்குவதை விளக்குவது நமது பார்வை விழித் திரைக்குப் பின்னல் உறுதியான இழையத்தாலான ஒளி புகக் கூடிய வட்டமான வில்லை யொன்று உள்ளது. இந்த வில்லையின் விளிம்புடன் பொருந்தியுள்ள தசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/79&oldid=773690" இலிருந்து மீள்விக்கப்பட்டது