பக்கம்:நமது உடல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் புலன்கள் 73 பார்வை நரம்பு மூலம் பல துடிப்புகள் மூளையினை ஆடைகின்றன. முளே இந்தத் துடிப்புகளே ஒன்று சேர்த்து, தககவா அறு பொருத்தமுற இணைத்து, மரத்தின் பிம்பத்தை உண்டாக்குகின்றது. இதல்ை, படம் 34 : நாம் # ரத்தைக் க லை விளக்கவ 1. மு: ; ಶಿಶ್ನ 蠶 3. జ్ఞ్గల్ لتتي தலைகீழாகத் தெரிய வேண்டியதும் பக்கம் மாறித் தெரிய வேண்டியதுமான பிம்பம் நேராக்வும் அங்ங்னம் மாருமல் சரியாகவும் தெரிகின்றது. காது : கேள்விப் புலன் கேள்விப் புலனின் பொறிகள் காதுகளாகும். உண்மையில் கேள்விப்புலப் பொறியமைப்பு பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/81&oldid=773696" இலிருந்து மீள்விக்கப்பட்டது