பக்கம்:நமது உடல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் புலன்கள் 75 உள்ளது. செவிப்பறையே புறச் செவியையும் மிகச் சிறிய அறைபோலுள்ள நடுச்செவியையும் பிரிக்கின்றது. நடுச்செவியின் முக்கிய பகுதி சங்கிலித் தொடர்போல் அமைந்த மூன்று சிற்றெலும்பு களின் இணைப்பாகும். செவிப் பறையின் உட்புறத் £6ό άrâ;f ' srgyiibl I (MALLEUS OR HAMMER) 6T6T வழங்கப்பெறும் ஓர் எலும்பின் முனை தொட்டுக் கொண்டிருக்கின்றது. சுத்தி எலும்பு பட்டடை எலும்பு (INCUS OR ANVIL) எனப்படும் மற்ருெரு சிற் றெலும்புடன் ஒரு மூட்டினல் பொருந்தியுள்ளது. இந்தப் பட்டடை எலும்பும் அங்கவடி எலும்பு (sTAPES OR STIRRUP) 6T6TLI IG)ub 9G5 apór@@13] எலும்புடன் இணைக்கப்பெற்றுள்ளது. இம்மூன்று. எலும்புகளும் அவற்றின் வடிவங்களேயொட்டியே பெயர்களைப் பெற்றுள்ளன என்பது ஈண்டு. அறியத்தக்கது. 693Qosīā; alpit (EUSTACHIAN TUBE) gross படும் ஒரு குழல் நடுச்செவியை வெளிப்புறக் காற். றுடன் தொடர்புபடுத்துகின்றது. நடுச்செவியி. னின்றும் தொடங்கும் இக்குழல் வாயின் பின்புறம் முன் தொண்டையில் PHARYNX) வந்து முடிவுறு. கின்றது. சிலரிடம், முக்கியமாகக் குழந்தைகளிடம்: தொண்டையில் ஏற்படும் தொற்றினையொட்டி நடுச் செவியிலும் தொற்று ஏற்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/83&oldid=773700" இலிருந்து மீள்விக்கப்பட்டது