பக்கம்:நமது உடல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - நமது உடல் இந்த வாயுக்கள் நம்முடைய மூக்கின் மேற்பகுதி யின் உட்புறத்திலுள்ள எபிதீலிய உயிரணுக் களின் ஒரு சிறு பகுதியின்மீது படுகின்றன. இதல்ை இவற்றிலேற்படும் துடிப்புகள் மண இணை நரம்புகள்மூலம் பெருமூளையை அடை கின்றன. பெருமூளை அத் துடிப்புகளே மணமாக 1. மண நரம்பின் கிளை கள் ; . د 2. மூளையுடன் இணந் துள்ள நரம்பமைப்பு (மணம் அறிகுமிழ்) : 3. மணம்அறி மையம்: 4. காற்று செல்லும் வழி: 5. தொண்டை. படம் 36 : மூக்கு மனம் உணர்வதைக் காட்டுவது உணர்ந்து அறிகின்றது. இச் செயல் படத்தில் (படம்-36) காட்டப்பெற்றுள்ளது. உற்று நோக்கி உளங்கொள்ளுங்கள். t மணத்தை உணர்தல் மேற் குறிப்பிட்ட செயல் எங்ங்னம் நடைபெறுகின்றது என்பது இன்னும் தெளிவாக அறியப்பெறவில்லை. எனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/86&oldid=773706" இலிருந்து மீள்விக்கப்பட்டது