பக்கம்:நமது உடல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் புலன்கள் - 8盘 ஆயினும், ஆண்டவன் படைப்பிலுள்ள பூக்களும் இலைகளும் நல்கும் எண்ணற்ற மணவகைகளை அறிந்து துய்க்கும் பேறு நம்மிடம் அமைந்துதான் உள்ளது. நாககு : சுவைபபுலன சுவைப் புலனின் பொறி நாக்கு ஆகும். காக் கின் அமைப்பு படத்தில் (படம்-37) காட்டப் $్కడ్గ 1. இனிப்பு, உப்புச் 5೧೩àಒr அறியும் பகுதி. 2. புளிப்பு, உப்புச் சுவைகளை அறியும் பகுதி. 3. கசப்புச் சுவையை அறியும் பகுதி. படம் 37 : நாக்கு சுவை உணர்வதைக் காட்டுவது பெற்றுள்ளது. சுவைகளே உணர்ந்து அறியக் கூடிய சுவையரும்புகள் (IASTE BUDS) நாக்கின் மேற்பரப்பிற்குச் சற்றுக் கீழாகவும் தொண்டை யில் மூன்றிடங்களிலும் அமைந்துள்ளன. சில is a .-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/89&oldid=773711" இலிருந்து மீள்விக்கப்பட்டது