பக்கம்:நமது உடல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.2 நமது உடல் பொருள்களை வாயில் போட்டதும் அவை அவ் வரும்புகளில் சுவையுணர்வினை உண்டாக்கு கின்றன. அவ்வுணர்ச்சி எவ்வாறு ஏற்படுகின்றது என்பது இன்னும் அறியப் பெறவில்லே. மண உணர்ச்சியைப்போலவே அதுவும் மென்மையான ஒரு வேதியியல் எதிர்வினையின் விளைவாக ஏற்பட லாம். பண்டையோர் சுவைகளே 'அறுசுவை' என்று வகுத்திருந்தபோதிலும் ஆராய்ச்சியாளர்கள் அவற்றை இனிப்பு, புளிப்பு. உவர்ப்பு (உப்பு), கைப்பு (கசப்பு) என நான்காகவே வகைப்படுத்திக் கூறுவா. சுவையை அறிதல் : சுவைப் புலனுக்குப் புகுவாயாக அமைந்துளளவை சுவையரும்புக ளாகும் என்று மேலே கூறி ைேம். சுவையரும்பு ஒன்று. படத்தில் (படம்-38) காட்டப் பெற்றுள்ளது. அது கிட்டத் தட்டக் கழுத்துக் குறுகிய படம் 38 ஒர் ஒற்றைக் கூசாவைப் போன்று உருளை శ్రీకు)గ్రీ! யரும்பின் அமைய வடிவமான கரப்ப அ ، مه به பினை விளக்குவது ஆணுககள சேர் ங் த தொகுதியாகும். கழுத்து வழியாக மேற்பரப்பிற்கு வரும் உயிரணுக் களில் மிக மெல்லிய உரோம அமைப்புகள் உள்ளன ; அவைதாம் சுவைதரும் திரவத் துடன் சம்பந்தப்படுகின்றன. எல்லாச் சுவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/90&oldid=773715" இலிருந்து மீள்விக்கப்பட்டது