பக்கம்:நமது உடல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் புலன்கள் 85 காட்டப்பெற்றுள்ளன. இவற் றிற்குப் புகுவாய்கள் பலவகையாக அமைந்து கிடக்கின்றன. இவை: ஒரே புலகை விளங்கில்ை இவற்றுள் யாதேனும் ஒன்று கோயில்ை கேடுறும்போது மற்றையவையும் క్లు அதிக அழுத்தம் படம் 39 : பல்வேறு ஊற்றுப் புலன்களை விளக்குவது. கேடுறுதல் வேண்டும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு இல்லை. எனவே, இவை வெவ்வேறு புலன்கள் என்பது தெளிவாகின்றது. எல்லாவகை ஊற்றுணர்வுகளும் ஒரே விதமான நரம்பு முடிவுகளால் அறியப் பெறுவதில்லை. நமது தோலில் 16,000 நரம்பு முடிவுகள் வெப்பத்தையும் குளிரையும் உணர்கின்றன. நாற்பது இலட்சம் நரம்பு முடிவுகள் வலியை உணர்கின்றன. வேறு சில தொடுதலே உணர்கின்றன. நமது உடலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/93&oldid=773721" இலிருந்து மீள்விக்கப்பட்டது