பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 >序学翠

கடவுளின் படைப்பின் ஊடுபாவுகளை எளிய ஆண் பெண்களாகிய மக்கள் புரிந்து கொள்வதில்லை. இந்தப் பிறவியில் ஒரு தகப்பனாலும், அடுத்த பிறவியில் J. மகனாலும் சொல்லப்படப்போகிற சொற்களின் பிறப்பிடத்தை எவரும் புரிந்து கொள்ளப்போகிறதில்லை. (இருக் 6)

- §

4. * த.கோ - தி.யூரீ سی