பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

உயர்வுநலம்

கத்தி முனையில் அறத்தை காக்கும் விதியின் தலைவன் வாழ்வு, வீழ்வு ஆகிய பற்றுகளை அறுத்தெறிந்து அவற்றின் பிடியிலிருந்து நமக்கு விடுதலை அளிக்கிறான். - பின்னர், இறப்பு தேவனாகிய அறவாணனிடம் நம்மை ஒப்படைக்கிறான். இறப்பு தேவன் நம்மை மீண்டும் விதியின் கண்களில் சேர்க்கிறான். - இவ்வாறாக பிறப்பு இறப்பு என்கிற ஆ முழு விடுதலை கிட்டும்வரை, தொடர்ந்து சுழன்று கொண்டேயிருக்கிறது. அந்த விதியின் தலைவனுக்கு நாம் தலை வணங்குவோம். (அதர் 6)

படைப்பின் உயிர் நாடியாகக் காற்றை, ஒளிக் கதிர்களாகிய கண்களை, வானை, வெளியின் திசைகளைக் கேட்கும் உறுப்புகளாகவும் படைத்த

த.கோ - தி.பூரீ