பக்கம்:நற்றிணை-2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

KY,

  • \

§

། སྲིང་། ༧༠༧ நற்றினை தெளிவுரை *\A. §

اټم ...Y \

  • * -

297 அன்னை கூவினள்! பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழலார் மகனர். மள்ளனர். திணை : குறிஞ்சி. துறை : (1) தோழி சிறைப் புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது; (2) தோழி தலைமகளை அறத்தொடு நிலை வலிப்பித்தது உம் ஆம். ((து.வி) (1) தலைவன், செவ்விநோக்கிச் சிறைப்புறமாக ஒதுங்கி நிற்பதைக் கண்டாள் தோழி. தலைமகளிடம் சொல் ப்வள் பேர்லத் தலைவனும் கேட்டுக், களவு வெளியாயினது உணர்ந்து, தலைவியை விரைய மணக்கும் முடிவுக்கு வருமாறு குறிப்பாகக் கூறுகின்ருள். (2) தலைமகளை அறத்தொடு நிற்பாயாக என்று வற்புறுத்தி அதன்கண் நிலை பெறுத்தியதும் ஆம்.) - பொன்செய் வள்ளத்துப் பால்கிழக்கிருப்ப கின்ைெளி ஏறிய சேவடி ஒதுங்காய்: பன்மாண் சேக்கைப் பகைகொள நினை.இ மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றன: அவன்கொல் என்று கினைக்கலும் கினைத்திலை; 5 கின்னுள் தோன்றும் குறிப்புகனி பெரிதே சிதர்ான முணைஇய சிதர்கால் வாரணம் முதிர்கறி யாப்பில் துஞ்சும் நாடன் மெல்ல வந்து ந்ல்லகம் பெற்றமை மையல் உறுகுவள் அன்ன; 10 ஐயம் இன்றிக் கடுங்கூ வினளே! தெளிவுரை தோழி பொன்னலே செய்யப்பெற்ற கிண்ணத்திலே வைக்கப்பட்ட பாலானது, நின்னல் உண்ணப் படாதேயே கீழே வைக்கப்பட்டிருப்பதனைக் காணுய்! நின் மேனியது ஒளியும் மிகுந்து வேருகத் தோன்றுகின்றது! நின் சிவந்த அடிகளால் நடந்து ஒதுங்கிப் போனயும் அல்லை! பலவாருகவும் மாண்புகொண்ட படுக்கையைப் பகையாகக் கருதிக்கொண்டு, கள்ளுண்டவர் அடையும் மயங்கிய பார்வைக்கு நின்பால் இடமில்லையாகவும், நீயும் மயக்கம் அடைந்தவளேபோலத் தோன்றுகின்றன! நாம் இவ்வாறு இருப்பதன் காரணம் எதேைல என்று எண்ணியும் பார்த்தா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/206&oldid=774207" இலிருந்து மீள்விக்கப்பட்டது