பக்கம்:நற்றிணை-2.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- . همین امر نیروه كه يې نه وي நற்றினே தெளிவுரை Cor { 305 நினைவை எழுப்பி வருந்தியதை நினைந்து இகழ்ந்து சொல் லியதும்.ஆம். - - . . பயன்: வினை முடிந்ததாகலின், விரைவிலே தன் ஊருக்குத் திரும்புதற்குரிய முயற்சிகளிலே தலைமகன் மனம் செலுத்துப்வ ளுவான் என்பதாம். - 347. காண விடுமோ? பாடியவர் : பெருங்குன்றார்க் கிழார். திணை : குறிஞ்சி. துறை : வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்ருளாகிய தலமகளத் தோழி வற்புறுக்க மறுத்தது. ((து. வி.) தலைவன் சொன்னபடி மணந்து கொள்ளும் முயற்சியிலே மனஞ் செலுத்தர்மல் இருப்பது கண்டு தல்ைவி மனம் கலங்கி நலிகின்ருள். அவன் சொற்பிழையான் என்று தோழி தேறுதல் கூறுகின்ருள். அவளுக்குத் தலைவி தன்னு டைய மனநிலைமையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.) - முழங்கு கடல் முகந்த கமஞ்சூல் மாமழை மாதிரம் கனந்தலை புதையப் பாஅய் ஓங்குவரை மிளிர வாட்டிப் பாம்பெறிபு வான்புகு தலைய குன்றம் முற்றி அழிதுளி தலைஇய பொழுதில், பு:லயன் - 5 பேழ்வாய்த் தண்ணுமை இடம்தொட் டன்ன, அருவி இழிதரும் பெருவரை நாடன், 'நீர்அண கிலேயன்; பேர் அன்பினன்' எனப் பன்மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி வேனில் தேரையின் அளிய - - 10 காண விடுமோ-தோழி என் நலனே? * . . தெளிவுரை: தோழி வேனிற்காலத்திலே தவளேயானது மணலினுள்ளே சென்று அடியிற் புகுந்துகொண்டு, வெப்பத் திற்கு மறைந்து வாழும். அதனைப் போலவே, என் நலனும், அவர் பிரிவின் வெம்மைக் காலத்திலே என்னை வாட்டி வதைத்து விடுவதே அல்லாமல், என்னுள்ளேயே சென்று மறைந்து ஒடுங்கிக் கிடக்குமோ? முழங்கும் கடலினிடத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/309&oldid=774370" இலிருந்து மீள்விக்கப்பட்டது