பக்கம்:நற்றிணை-2.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

外# బో) நற்றிணை தெளிவுரை املهroرو & 22 ته f - பயன்: தலைமகன் தலைமகளோடு பிரியாது வாழும் பெரு நெறி பேணி. இன்புறுவான் என்பதாம். - பாடபேதங்கள் : யாவது வேனல்; வான்மணல்; முன்றில் கடுவெயிற் கலித்த. இரண்டாவது துறைக்கும் ஏற்றவாறு பொருத்திப் பொருள் காண்க. - 355, நனி நாகரிகர்! பாடியவர் : ...... தினை : குறிஞ்சி. துறை : (1) தோழி அருகடுத்தது: (2) தோழி தலைமகளது ஆற்ருமை கண்டு. வரைவு கடயாது உம் ஆம்' ((து - வி.) தலைமகன் வரவு இடையிடையே தடைப் படுகின்ற்து. . அதனுல் வருந்தும் தலைமகளது நிலைகண்டு கலங்கிய தோழி, தலைவனை நெருங்கிக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது; (2) தலைமகள் இடையீடுபடும் தலைவனது வரவாலே வ்ருந்தி நலியக் கண்ட தோழி, தலைமகனை நெருங்கி, அவளை விரைந்து மணந்து கொள்ளக் கூறுவதாக அமைந்த செய்யுளும் இது.) புதல்வன் ஈன்ற பூங்கண் மடங்தை முலைவாய் உறுக்கும் கைபோல்காந்தள் குலைவாய் தோயும் கொழுமடல் வாழை அம்மடற் பட்ட அருவித் தீர்ே - செம்முக மந்தி ஆரும் காட! முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர்கனிகா கரிகர் அஞ்சில் ஒதியென் தோழி தோள்துயில் நெஞ்சின் இன்புருய் ஆயினும், அதுே என்கண் ஓடி அளிமதி- 10 கின்கண் அல்லது பிறிதியாதும் இலளே! தெளிவுரை : புதல்வனை ஈன்ற பூப்போலும் கண்ணை யுடைய மடந்தையானவள், தன் மகனைக் கையால் அணைத்தபடி பாலருந்தச் செய்வாள். அது போலக் காந்தள் மலர்கள் 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/326&oldid=774412" இலிருந்து மீள்விக்கப்பட்டது