பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் கானறிக்ககனுேடொப்பக் கன்னேயொக்காரும் மிக்காரும் கூறியவழியே கனக்கு மகிழ்ச்சி புளகாகலானும், கேட்டகாய் என்ருர் எனக்கூறல் ஆண்டைக் கியைபுடைக்காம். பிறர் கூறியவழிக் கன்னறிவு மாறுபடினும், கானறிக்க வ ழிப் பிறர்கூற்று மாறுபடினும் கனக்கு மகிழ்ச்சியின்ருக லுங் கண்டுகொள்க. சான்ருே சென்கை பின்முேர்க் கின்பம் என்பதாஉம் இக்கருக்கேபற்றி வந்தது. மற்றும் அவ் வடநூலுள் ஒருசாரார் சூக்திாசாகியாரும் பெண்பாலாரும் வேகத்தின் சொல்வழக்கும் பொருளுணர்ச்சியும் மெய்யுணர்கலும் விடும் எய்தப்பெருள் என்று கூறி, அவரை அறியாமையுள்ளே நிறுத்துப. இஃகெல்லார்க்கும் உடன்பாடன்று. பெரும். பாலார் வேகத்தை முறையே நியமிக்கப்பட்ட ஒலியுடன் ஒ தற்கண் கு க் தி சா கி யா ைர யும் பெண் பாலாரையும் விலக்குபவல்லது, அதன் சொல்வழக்கினும் பொருளுணர்ச்யினும் மெய்யுணர்ந்து வீடுபெறுகலினும் விலக்கார். இதுவே இத் தமிழ்நாட்டுச் சிறக்க சைவ வைணவ தல்லாசிரியர் கொன்னெறி மரபாம். சைன பெள க்கரும் மெப்புணர்ந்து விடு பெறுதற்கண் மகளிரை விலக்காரென்பது, அவரவர் நூல்களான் கோக்கித் தெளிக அவருள் ஆரியாங்கனை. களும், பிக்குணிகளும் எனக் துறவொழுக்கம் ஆண்டு வீடுபேறு முயலும் பெண்பாலாரும் உளராகல் அறிந்து. கொள்க. இனி, ஆண்மக்கள் காமத்தாற் கண்மயங்கிப் பிறனில் விழைந்தும் பெண்வழிச்சென்றும் வரைவின்மகளிர்ச் சேர்க். தும் கேடுருது பாதுகாக்கற்கண், பெண்பாலைப் பழித்து ஆண்பாற்கு அறிவுறுத்துப. அங்ஙனம் வருமாறு : பெண்ணி கிைய போளுர் பூமியு ளெண்ண மிக்கவ ரெண்ணினு மெண்ணிலார்: