பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒளவையார் 51 பன்னு மசகியன்பு பாராட்டிக் கோவை நூல் சொன்னுளே யெளவைமுன்பு சோமேசா ? என்னும் முதுமொழி வெண்பாவில்ை அறியப்படும். அசதிக் கோவை

  • அற்ருரைத் தாங்கிய வைவே லசதி யணிவரைமேன்

முற்ரு இளநகை யெவ்வாறு சென்றனள் முத்தமிழ் நூல் கற்ருர் பிரிவுங்கல் லாகா ரிணக்கமுங் கைப்பொருளொன் றற்ரு ரிளமையுங் போலே கொதிக்கும் அருஞ்சாமே..? கண் ஒாாலமாமும் ஒரு மேடையும் உள்ளன. அங்கு ஒளவை யாரைப் பிரார்த்தித்து இஷ்டசித்திகளைப் பெறுபவர்களாற் பச்சை பரப்புகல் மிகுதியாக நடைபெறுகிறது. அம்மேட்டிற் கொல்லன் ஒருவன் விடுகட்டியிருந்தனனுகவும், அவ்வழியாக ஒளவையார் மழையால் நனைந்து பசித்துவந்தாராக அவ்வூரார் ஒருவரும் இவரை ஆதரியாமற்போக, அக்கொல்லன் கன் உலைக்களத்து நெருப்பால் அவர் புடவையினே உலர்க்கி அவரையும் குளிர்காயச்செய்து அவர்க்கு உணவளித்தன. னென்றுங் கூறுவர். அக்காலத்து வெள்ளம் மேலிட்டு ஊரெல்லாம் பாவியது. அப்போது இவனிடத்துண்டாய அன்பின் மிகுதியால் ஒளவையார், வள்ளேயுங் கொள்ளேயாகி வளவனும் பேராருகிக், கொல்லன் றிடலொழியக் கொள்ளாப் பெருங்கடலே' என்று பாடி, அக்கொல்லன்றிடல் மட்டில் வெள்ளங் கொள்ளாமற் காத்தனர் என்பர். இதற்குச் சான்முக இப்போதுஞ் சதுரமைல் நாலுக்கு எங்கும் வெள்ளமாகவே இருப்பது பார்க்கலாம். கடல் இக்கேர்விலிருக்குமிடத்திற்குப் பத்துமைல் தாத்துள்ளது. இவை மன்னர்குடிக் காலேஜ-க் கமிப்பண்டிதர் மகரிா-ா-யூரீ சருக்கரைஇராமசாமிப் புலவர் வாயிலாற்றெரிக்கின.