பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் இவ்வாறு எளியரும் வலியரும் இவர்க்குதவி, இவராற் பெற்ற இனிய பாடல்கள் மிகப்பலவாம். இவரது செவ்விய கா ஒருவரைச் செய்யா கூறிப் புகழ்தலை ஒருபோதும் அறியாதாகும். அறிவும் புகழுமுடைய மூன்று பெருங்கோக்களும்அன்பும் அருமையும் உடைய பெருவள்ளல்களும், கல்லுபகாரிகளுமே இவரது திருப்பாடல் புனைந்தவராவார். இவரை ஒருகாற் சில புல்லறிவோர், தம்மைப் பாடுக என்றபோது, இவர், மூவர் கோவையு மூவிளங் கோவையும் பாடின வென்றன் பனுவலா னெம்மையும் பாடுக வென்றனிர் அம்மையிங் கெங்ஙனம் பாடுகென் யானே களிறுபடு செங்களம் கண்ணிற் காணிர் வெளிறுபடு கல்யாழ் விரும்பிக் கேளிர் புலவர் வாய்ச்சொற் புலம்பலுக் கிரங்கீ ரிலவு வாய்ச்சிய ரிளமுல்ை புல்லி ரவிச்சுவை யல்லது தமிழ்ச்சுவை தெருளிர் உடீஇ ருண்ணிர் கொடீஇர் கொள்ளி ரொவ்வாக் கானத் துயர்மாம் பழுத்த துவ்வாக் கனியெனத் தோன்றிய நீரே. எனப் பாடியதனனே, இவரது அறிவு வி ற்றிருந்த செறிவுடை மனத்துக் கிட்பமும் ஒட்பமும் நன்கறியத்தகும். செம்பொருளாயின் வசையெனப்படுபடுமே என் அஞ் செய்யுளியற் சூத்திரவுரையிற் பேராசிரியரும், கச்சினர்க்கினியரும் எடுத்துக்காட்டிய எம்மிகழ் வோாவர் தம்மிகழ் வோரே' என்னும் பாட்டு, ஒளவையார் ஒருவனேப் பாடி, அவன் இகழ்ச்சிசொல்ல, அப்போதுபாடிய அங்கத அகவல் என்னுங் தலைப்பின்கீழ்த் தமிழ்நாவலர் சரிதையிற் காணப்படுவது.