பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒளவையார் 53 இகனுைம் இவரது மனவலியும் சொல்வலியும் ஆராயப்படும். இவர் பாடியருளிய, எரு மிரண்டுளதா யில்லக்கே வித்துளதாய் நீரருகே சேர்ந்த நிலமுமா-யூருக்குச் சென்று வரவணித்தாய்ச் செய்வாருஞ் சொற்கேட்டா லென்று முழவே யினிது.” (தமிழ் நாவலர் சரிதை) இகலறங் தீவினேவிட் டீட்டல்பொரு ளெஞ்ஞான்றுங் காக லிருவர் கருக்கொத்துற் - ருகாவு பட்டதே யின்பம் பரனேகினேந் திம்மூன்றும் விட்டதே பேரின்ப விடு.” (தமிழ் நாவலர் சரிகை) ஒன்ருகக் காண்பதே காட்சி புலனேந்தும் வென்ருன்றன் விரமே வீரமா - மென்ருனுஞ் சாவாமற் கற்பதே கல்வி கணேப்பிற ாேவாம லுண்பதே யூண். (தமிழ் நாவலர் சரிதை) அரியது கேட்குங் கனிநெடு வேலோய் மக்கள் யாக்கையிற் பிறத்தலு மரிகே மக்கள் யாக்கையிற் பிறந்த காலேயு மூங்கையுஞ் செவிடுங் கூனுங் குருடும் பேடு நீக்கிப் பிறத்தலு மரிதே பேடு நீக்கிப் பிறந்த காலை ஞானமுங் கல்வியுஞ் நற்குற லரிகே ஞானமுங் கல்வியு நற்குறு மாயினுக் கானமுங் கவமுக் கரிக்கலு மரிகே தானமுங் கவமுங் கரித்தார்க் கல்லது வானவ னுடு வழிகிற வாதே. (தமிழ் நாவலர் சரிகை) என்னும் பாடல்களான் இவரது அரிய பெரிய மனநிலை நன்குணரப்படும்.